பீலா வெங்கடேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
பீலா வெங்கடேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்
கொரோனா காலத்தில் நான் அமைச்சராக இருந்தபோது என்னுடன் இணைந்து திறம்பட பணியாற்றிய பீலா வெங்கடேசன் அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர். தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மறைந்தது அதிர்ச்சி மற்றும் வேதனையை தருகிறது. அவரது மறைவால் வாடும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
Update: 2025-09-25 05:45 GMT