காலை உணவுத் திட்டம்.. மாணவர்களின் அறிவுப்பசியை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025
காலை உணவுத் திட்டம்.. மாணவர்களின் அறிவுப்பசியை போக்கும் திட்டம் - துணை முதல்-அமைச்சர் உதயநிதி
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், வயிற்றுப் பசியை போக்கும் திட்டம் மட்டுமல்ல மாணவர்களின் அறிவுப்பசியை போக்கும் திட்டம்.
காலை உணவுத் திட்டத்தை மாணவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான உணவை தாய்மை உள்ளத்தோடு சமைத்து தரும் சுய உதவிக் குழுக்களின் சகோதரிகளுக்கு நன்றி. காலை உணவுத் திட்டத்தை இந்தியாவில் மட்டுமல்ல.. சில வெளிநாடுகளிலும் பின்பற்றுகின்றனர்” என்று தெரிவித்தார்.
Update: 2025-08-26 03:59 GMT