பஹல்காம் தாக்குதல் எதிரொலி - காஷ்மீரில் 48... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
- பஹல்காம் தாக்குதல் எதிரொலி - காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்
- காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்கள் 48 சுற்றுலா தலங்கள் அதிரடியாக மூடல்
- ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு நடவடிக்கை
- சுற்றுலா தலங்கள் மூடலை தொடர்ந்து முன்பதிவுகளை ரத்து செய்து வரும் சுற்றுலா பயணிகள்
- மாநிலத்தின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் துறைக்கு கடும் பின்னடைவு
Update: 2025-04-29 06:33 GMT