திமுக எம்.பி. கனிமொழியுடன் வானதி சீனிவாசன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
திமுக எம்.பி. கனிமொழியுடன் வானதி சீனிவாசன் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் சந்தித்து பேசினர். மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலு இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள அண்ணா அறிவாலயம் வந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியிடம் புன்னகையுடன் நலம் விசாரித்தார்.
Update: 2025-04-30 06:30 GMT