தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவர் மதியம் 1.05 மணிக்கு மதுரைக்கு வந்தடைந்து உள்ளார்.

இந்நிலையில், அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் திருமலை நாயக்கர் சிலை வரை 22 கி.மீ. தொலைவிலான ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக, அவர் புறப்பட்டு உள்ளார். முடிவில், முன்னாள் மேயர் முத்து சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Update: 2025-05-31 12:20 GMT

Linked news