வேலூர்: சிசுவின் விரல் துண்டிப்பு விவகாரம் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025

வேலூர்: சிசுவின் விரல் துண்டிப்பு விவகாரம் - வழக்குப்பதிவு

வேலூர் அரசு மருத்துவமனையில் விமல்ராஜ்-நிவேதா தம்பதியின் 6 நாள் ஆண் சிசுவின் கையில் பிளாஸ்டரை அகற்றியபோது கட்டைவிரலை துண்டித்த செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

செவிலியர் அருணா தேவி குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-05-31 13:31 GMT

Linked news