தேசிய ஜனநாயக கூட்டணி - இந்தியா கூட்டணி இடையே கடும்... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக

தேசிய ஜனநாயக கூட்டணி - இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக வாக்குகள் (67.13 சதவீதம்) பதிவான நிலையில், ஆட்சியை பிடிக்க தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த 2020 பேரவைத் தேர்தலில் 15 தொகுதிகளில் (தேசிய ஜனநாயக கூட்டணி -125, இந்தியா -110) ஆட்சியை தவற விட்டது இந்தியா கூட்டணி. தற்போது தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணியே மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கணிப்பு வெளியாகி இருந்தது.

Update: 2025-11-14 02:54 GMT

Linked news