பீகார் சட்டசபை தேர்தல்: விறுவிறுப்பான வாக்கு... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக

பீகார் சட்டசபை தேர்தல்: விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை.. யார் யார் முன்னிலை..

1. ஜஞ்சர்பூரில் பாஜகவின் நிதிஷ் மிஸ்ரா முன்னிலை வகிக்கிறார்

2. ராஜ்நகரில் பாஜகவின் சுஜித் பாஸ்வான் முன்னிலை வகிக்கிறார்

3. கஜௌலியில் ஆர்ஜேடியின் பிரஜ்கிஷோர் யாதவ் முன்னிலையில் உள்ளார்

4. ஹர்லாகியில் ஜேடியுவின் சுதான்ஷு முன்னிலையில் உள்ளார்

5. பேனிப்பட்டியில் காங்கிரஸின் நளினி ரஞ்சன் ஜா முன்னிலை வகிக்கிறார்

6. பாபுபர்ஹியில் ஜேடி(யு)வின் மீனா காமத் முன்னிலை வகிக்கிறார்

7. புல்பரஸில் ஷீலா மண்டல் முன்னிலை வகிக்கிறது

8. லௌகாஹாவில் JD(U) முன்னிலை வகிக்கிறது

9. பிஸ்பியில் பாஜகவின் ஹரிபூஷன் தாக்கூர் பச்சால் முன்னிலை வகிக்கிறார்

10. ஹாஜிபூரில் பாஜகவின் அவதேஷ் சிங் முன்னிலை வகிக்கிறார்

தற்போதய முன்னிலை நிலவரம்

தேசிய ஜனநாயக கூட்டணி - 162

இந்தியா கூட்டணி - 76

ஜன் சுராஜ் -3

மற்றவை - 2

Update: 2025-11-14 04:07 GMT

Linked news