பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: கொண்டாட்டத்தை... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: கொண்டாட்டத்தை தொடங்கிய நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் ஆதரவாளர்கள் பாட்னாவில் உள்ள ஜே.டி.(யு) அலுவலகத்த்தில் கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர்.
Update: 2025-11-14 06:27 GMT