வாழ்வா.. சாவா போராட்டம்.. இந்தியா கூட்டணியின்... ... பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக

வாழ்வா.. சாவா போராட்டம்.. இந்தியா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவு

பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் ( 33,347 வாக்குகள்) மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் குமார் 35,635 வாக்குகள் ( 2,288 வாக்குகள் அதிகம்) பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம்:-

தேசிய ஜனநாயக கூட்டணி - 201 ( பா.ஜ.க. - 91 , ஜே.டி.யு. - 81 , எல்.ஜே.பி. - 21, ஆர்.எல்.எம். - 4 , மற்றவை - 4)

இந்தியா கூட்டணி - 36 (ஆர்.ஜே.டி. - 27 , காங்கிரஸ் - 4 , இடது சாரிகள் - 5)

ஜன் சுராஜ் -0

மற்றவை - 6

Update: 2025-11-14 08:14 GMT

Linked news