பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி... ... சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.  41.2 ஓவர்கள் நிலவரப்படி 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 13 ரன்களே தேவைப்படுகிறது. விராட் கோலி 88 ரன்களுடன் களத்தில் உள்ளதால் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Update: 2025-02-23 16:12 GMT

Linked news