பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார... ... சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது. ஏற்கனவே வங்காளதேசம் அணியை இந்தியா வென்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார்.
Update: 2025-02-23 16:18 GMT