அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025
அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Update: 2025-09-06 06:57 GMT