செங்கோட்டையன் விவகாரத்தில் துணை முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-09-2025
செங்கோட்டையன் விவகாரத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன?
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை இணைந்து வீழ்த்தும் போரில், 2026 சட்டசபை தேர்தலில் முன்கள வீரர்களாக முன்னணியில் நிற்க வேண்டும் என உங்கள் அனைவரையும் வலியுறுத்துகிறேன். நம்முடைய தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்த 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நாம் அடைவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
2-வது முறையாக ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவதற்கான கள பணியாற்றிட கட்சிக்கு அடுத்த 6 மாதங்கள் மிக முக்கியம் என்றும் அவர் பேசியுள்ளார்.
Update: 2025-09-06 08:02 GMT