பொருளாதாரத் தடைகளில் இருந்து ரஷியாவை விலக்குவது... ... #லைவ் அப்டேட்ஸ்:ரஷியா உக்ரைன் மீது நடத்திய போரால் ஏற்பட்ட சேதத்திலிருந்து மீள ஆண்டுகள் பல ஆகும்-அமெரிக்கா
பொருளாதாரத் தடைகளில் இருந்து ரஷியாவை விலக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷியாவைத் தவிர்த்து கலினின்கிராட் ஒப்லாஸ்ட்டை பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்குவது குறித்து ஜெர்மனியின் ஆதரவுடன் ஐரோப்பிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Update: 2022-06-29 22:32 GMT