ரூ.30 லட்சம் அடிப்படை விலை கொண்ட இளம் வீரர்... ... விஜய் சங்கரை ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
ரூ.30 லட்சம் அடிப்படை விலை கொண்ட இளம் வீரர் நேஹல் வதேராவை ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் . கடந்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வந்தார்
Update: 2024-11-24 16:19 GMT