விஜய் சங்கரை ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.;
துபாய்,
10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 577 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது. ஜியோ சினிமா செயலியிலும் ஏல நிகழ்ச்சியை காணலாம்.
ஐ.பி.எல். வீரர்கள் முதல்நாள் ஏலம் நிறைவடைந்தது. இரண்டாம் நாள் ஏலம் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
குமார் கார்த்திகேயாவை ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான்
மனவ் சுதரை ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது குஜராத்
சமர்ஜித் சிங்கை ரூ. 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சுயாஷ் சர்மாவை ரூ. 2.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு
கரண் சர்மாவை ரூ. 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
மயங்க் மார்க்கண்டேவை ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா
யாஷ் தாகூரை ரூ. 1.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
ரிஷிக் டாரை ரூ. 6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு
ஆகாஷ் மாத்வாலியை ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான்
மோகித் ஷர்மாவை ரூ. 2.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி
விஜய்குமார் வைசாக்கை ரூ. 1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்
வைபவ் அரோராவை ரு. 1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா
விஷால் வினோத்தை ரூ. 95 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்
அனுஜ் ராவத்தை ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது குஜராத்
ஆர்யன் ஜோயலை ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ
குமார் குஷாராவை ரூ. 65 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்
அஷுதோஷ் சர்மாவை டெல்லி அணி ரூ. 3.80 கோடி ஏலத்தில் எடுத்துள்ளது.
மகிம்பால் லமூரை 1.70 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி