இளம் வீரர் நமன் தீர்-ஐ ரூ. 5.25 கோடிக்கு ஏலத்தில்... ... விஜய் சங்கரை ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

இளம் வீரர் நமன் தீர்-ஐ ரூ. 5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது  மும்பை இந்தியன்ஸ். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் கேட்ட நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி அதே விலைக்கு பெற்றுக்கொண்டது மும்பை

Update: 2024-11-24 16:40 GMT

Linked news