தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது... ... செய்திகள் சில வரிகளில்..
தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-12-08 03:41 GMT