வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு... ... செய்திகள் சில வரிகளில்..
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 11 ஆம் தேதி இலங்கை- தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நெருங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது.
Update: 2024-12-08 03:43 GMT