சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி... ... செய்திகள் சில வரிகளில்..
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக தகவல்வெளியாகி உள்ளது. சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-12-08 03:58 GMT