சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல்... ... செய்திகள் சில வரிகளில்..

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர் வரத்து முற்றிலுமாக நின்றது. 209 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மழை நின்றதால் நீர் வரத்தும் நின்றது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் எரியில் தற்போது நீர் இருப்பு அளவு 2768 கன அடியாக உள்ளது.21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 18.79 அடி உயரத்துக்கு நீர் இருப்பு உள்ளது

Update: 2024-12-08 04:16 GMT

Linked news