தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,புதுவை மற்றும்... ... செய்திகள் சில வரிகளில்..
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்
Update: 2024-12-08 04:21 GMT