சிரியா தலைநகர் டமாஸ்கசில் அதிபர் மாளிகைக்குள்... ... செய்திகள் சில வரிகளில்..
சிரியா தலைநகர் டமாஸ்கசில் அதிபர் மாளிகைக்குள் கிளர்ச்சியாளர்கள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் பஷார் அல் -ஆசாத் தப்பிச்சென்ற நிலையில், கிளர்ச்சியாளர்கள் நுழைந்துள்ளனர்.
Update: 2024-12-08 06:00 GMT