பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ... ... செய்திகள் சில வரிகளில்..

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ தமிழ்நாடு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரு.10 லட்சம் வழங்க விசிக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-08 07:18 GMT

Linked news