தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை... ... செய்திகள் சில வரிகளில்..
தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரம் மற்றும் உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
Update: 2024-12-08 07:20 GMT