நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை... ... செய்திகள் சில வரிகளில்..

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0-2 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியில் 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.

Update: 2024-12-08 08:10 GMT

Linked news