சிரியாவில் நீடிக்கும் பதற்றம்; மத்திய வங்கி... ... செய்திகள் சில வரிகளில்..
சிரியாவில் நீடிக்கும் பதற்றம்; மத்திய வங்கி சூறை
சிரியாவில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தின் இடையே அந்நாட்டின் மத்திய வங்கி சூறையாடப்பட்டது. தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள மத்திய வங்கியில் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் வங்கிப் பணத்தை மூட்டை கட்டி கொண்டு கார்களில் எடுத்து சென்றனர்.
Update: 2024-12-08 12:19 GMT