“ஆபரேசன் சிந்தூர்” - தாக்குதலுக்குப் பிறகு... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

“ஆபரேசன் சிந்தூர்” - தாக்குதலுக்குப் பிறகு முப்படைத் தலைவர்களுடன் பேசிய ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத்துறை மந்திரி முப்படைத் தலைவர்களுடன் பேசி உள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமதுவின் கோட்டையான பஹாவல்பூர் உட்பட 9 பயங்கரவாத இலக்குகள் மீது "இலக்கு வைக்கப்பட்ட மற்றும் துல்லியமான" ஏவுகணைத் தாக்குதலான "ஆபரேஷன் சிந்தூர்" நள்ளிரவு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்களுடன் பேசினார்.

Update: 2025-05-07 01:44 GMT

Linked news