“ஆபரேஷன் சிந்தூர்” - ஜம்முகாஷ்மீர் மக்கள்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

“ஆபரேஷன் சிந்தூர்” - ஜம்முகாஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்

பயங்கரவாத நிலைகள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்தநிலையில், ஜம்முகாஷ்மீர் மக்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

“இந்திய ராணுவம் ஜிந்தாபாத், பாரத் மாதா கி ஜெய்” என பொதுமக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

Update: 2025-05-07 01:49 GMT

Linked news