“ஆபரேஷன் சிந்தூர்” : இந்திய ராணுவத்துடன் தமிழகம்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
“ஆபரேஷன் சிந்தூர்” : இந்திய ராணுவத்துடன் தமிழகம் உறுதியாக நிற்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்துடன், தேசத்திற்காக, தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
Update: 2025-05-07 03:35 GMT