காஷ்மீர் மக்கள் அச்சப்பட வேண்டாம் - உமர்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

காஷ்மீர் மக்கள் அச்சப்பட வேண்டாம் -  உமர் அப்துல்லா

தீவிரவாத முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அம்மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் யாரும் காஷ்மீரை விட்டு வெளியேறத் தேவையில்லை என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2025-05-07 05:09 GMT

Linked news