“ஆபரேஷன் சிந்தூர்” - இருதரப்பு தீர்வுக்கு அழைப்பு... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
“ஆபரேஷன் சிந்தூர்” - இருதரப்பு தீர்வுக்கு அழைப்பு விடுத்த ரஷியா
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றங்கள் கவலை அளித்து வருவதாகவும், நிதானம் மற்றும் அமைதியான, இருதரப்பு தீர்வுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
Update: 2025-05-07 07:44 GMT