“ஆபரேஷன் சிந்தூர்” : நாளை அனைத்து கட்சி... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
“ஆபரேஷன் சிந்தூர்” : நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி நாளை காலை 11 மணிக்கு நடக்க உள்ள கூட்டத்தில், பயங்கரவாதிகள் முகாம்கள் மீதான ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-07 07:48 GMT