ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர்,... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், புதுடெல்லியில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
Update: 2025-05-07 09:09 GMT