நாடு முழுவதும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ராணுவ... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
நாடு முழுவதும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையை தொடங்கி உள்ளனர்.
இதன்படி, மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பள்ளி ஒன்றில் ராணுவ வீரர்களின் முதல் கட்ட பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி உள்ளது.
Update: 2025-05-07 09:40 GMT