ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, அனைத்து... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, அனைத்து வித விமான போக்குவரத்துக்கான தன்னுடைய வான்வெளியை பாகிஸ்தான் 48 மணிநேரத்திற்கு மூடியுள்ளது.
இதன்படி, இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் வான்வெளி மூடப்பட்டதுடன், விமான போக்குவரத்து கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒட்டுமொத்த வான்வெளியும் 48 மணிநேரத்திற்கு மூடப்பட்டது.
Update: 2025-05-07 10:09 GMT