சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பிரவீன் சூட்டின் பதவிக்கால நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை அந்த குழுவின் செயலாளர் மணீஷா சக்சேனா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
Update: 2025-05-07 11:15 GMT