பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆபரேஷன்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்ட சூழலில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, கிரண் ரிஜிஜூ ஆகியோர் முன்னிலையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2025-05-07 11:53 GMT

Linked news