திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி, காந்திகிராமம்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்

திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி, காந்திகிராமம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது சிறிய வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சின்னாளப்பட்டி கலைமகள் காலனி பகுதியை சேர்ந்த அண்ணன் சீனிவாசன், தம்பி பழனிச்சாமி 2 பேர் பலி என தகவல் வெளியாகி உள்ளது. மேற்படி சம்பவ இடத்தில் அம்பாத்துரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2025-05-07 14:21 GMT

Linked news