உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்து தொடர்பாக மதுரை... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்" - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்து தொடர்பாக மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் செல்வக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி விபத்து நடந்த நிலையில், தன்னை கொல்ல முயற்சி என மதுரை ஆதீனம் குற்றம்சாட்டி இருந்தார். காரை அஜாக்கிரதையாக இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் செல்வக்குமார் மீது உளுந்தூர்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Update: 2025-05-07 15:01 GMT