மாநில வாரியாக 9 மணிவரையிலான வாக்குப்பதிவு நிலவரம்:... ... நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

மாநில வாரியாக 9 மணிவரையிலான வாக்குப்பதிவு நிலவரம்:

அசாம் - 10.12%

பீகார் - 10.03%

சத்தீஷ்கார் - 13.24%

தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் - 10.13%

கோவா - 12.35%

குஜராத் - 9.87%

கர்நாடகா - 9.45%

மத்தியபிரதேசம் - 14.22%

மராட்டியம் - 6.64%

உத்தரபிரதேசம் - 11.63%

மேற்குவங்காளம் - 14.60%

Update: 2024-05-07 04:56 GMT

Linked news