நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக... ... நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.92 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக 1 மணிவரையிலான வாக்குப்பதிவு நிலவரம்:

அசாம் - 45.88%

பீகார் - 36.69%

சத்தீஷ்கார் - 46.14%

தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் - 39.94%

கோவா - 49.04%

குஜராத் - 37.83%

கர்நாடகா - 41.59%

மத்தியபிரதேசம் - 44.67%

மராட்டியம் - 31.55%

உத்தரபிரதேசம் - 38.12%

மேற்குவங்காளம் - 49.27%

Update: 2024-05-07 08:40 GMT

Linked news