விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் 8,200... ... குஜராத் விமான விபத்து; 204 பேர் உயிரிழந்ததாக தகவல்
விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார். துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கி அனுபவம் வாய்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-06-12 10:01 GMT