இந்தியாவும் அமெரிக்காவும் ஒவ்வொரு பகுதியிலும்... ... உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற உறுதி - வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவும் அமெரிக்காவும் ஒவ்வொரு பகுதியிலும் தோளோடு தோள் சேர்ந்து நடக்கின்றன- பிரதமர் மோடி

இன்று, இந்தியாவும் அமெரிக்காவும் ஒவ்வொரு பகுதியிலும் தோளோடு தோள் சேர்ந்து நடந்து வருவதாக ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஜோ பிடனிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தற்போது வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மோடி மற்றும் பைடன் இடையேயான இந்த முதல் சந்திப்பு, இரு தரப்புக்கும் இடையே முறையான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு களம் அமைக்கும் என்று கருதப்படுகிறது.

Update: 2023-06-22 17:07 GMT

Linked news