பாமக உட்கட்சி விவகாரம் - நீதிபதியை சந்தித்த அன்புமணி

  • அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உடன் அன்புமணி சந்திப்பு
  • நாளை பாமக பொதுக்குழுவை நடத்துவது குறித்து, நீதிபதியை சந்தித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என அன்புமணி தரப்பு தகவல்
  • பொதுக்குழு விவகாரம் குறித்து நேரில் சந்திக்க நீதிபதி அழைப்பு விடுத்த நிலையில் அன்புமணி சந்திப்பு
  • நேரில் வர ஆவலுடன் இருந்தேன், உடல் நலக்குறைவு காரணமாக வர இயலவில்லை - ராமதாஸ் தரப்பில் கடிதம் சமர்ப்பிப்பு
Update: 2025-08-08 12:41 GMT

Linked news