* பெங்களூரு-சென்னை 4 வழி விரைவு சாலையின் 3ம் கட்ட... ... "தமிழ்நாட்டிற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சிக்குரியதே" - பிரதமர் மோடி

* பெங்களூரு-சென்னை 4 வழி விரைவு சாலையின் 3ம் கட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

* துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

* சென்னையில் அமையவுள்ள சரக்கக பூங்காவுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

* ஓசூர் - தருமபுரி இடையேயான 2ம், 3ம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

* மீன்சுருட்டி - சிதம்பரம் இடையிலான புதிய சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

 * 5 ரயில் நிலையங்களின் மறு சீரமைப்பு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

*ரூ. 256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் - செங்கல்பட்டு 3வது பாதையை பிரதமர் மோடி திறப்பு

* ரூ. 450 கோடி செலவில் மதுரை - தேனி அகலப்பாதையில் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

*  தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது - பிரதமர் மோடி

Update: 2022-05-26 14:00 GMT

Linked news