* "உலகம் முழுவதும் பொங்கல், தமிழ் புத்தாண்டு... ... "தமிழ்நாட்டிற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சிக்குரியதே" - பிரதமர் மோடி

* "உலகம் முழுவதும் பொங்கல், தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றன" - பிரதமர் மோடி

* 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாரதியார் பாடலை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு

* பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மிகவும் முக்கியமான உலகத்தரம் வாய்ந்த திட்டம்"

* "பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன" - பிரதமர் மோடி

* "தமிழ் மொழியை மேலும் வளர்க்க மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது "

* "பனாரஸ் இந்து பல்கலையில் தமிழ் மொழி படிப்பதற்காக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது" - பிரதமர் மோடி

Update: 2022-05-26 14:08 GMT

Linked news