கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் உரையை தொடங்கிய... ... இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும்: பிரதமர் மோடி

கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தமிழில் தனது பேச்சை தொடங்கினார். சகோதர சகோதரிகளே எனக் கூறி பேசத்தொடங்கிய பிரதமர் மோடி கூறியதாவது:- மக்களை கொள்ளையடிக்கவே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். தி.மு.கவை வீழ்த்தி பா.ஜ.க ஆட்சியை அமைப்போம். இந்தியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழகம் அடக்கும். நாட்டை துண்டாட வேண்டும் என்று நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்” இவ்வாறு கூறினார். 


Update: 2024-03-15 06:35 GMT

Linked news