திருச்சியில் காந்தி மார்க்கெட் மரக்கடை அருகே உள்ள... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
திருச்சியில் காந்தி மார்க்கெட் மரக்கடை அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன் தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார். பிரசார வாகனத்தின்மீது நின்றவாறு விஜய் உரையாற்றி வருகிறார்.
அவர் பேசியதாவது, திருச்சியில் தொடங்கும் எல்லாம் திருப்புமுனையாக அமையும். மலைக்கோட்டை பிள்ளையார், தந்தை பெரியாருடைய இடம் திருச்சி’ என்றார்
Update: 2025-09-13 09:33 GMT